
இதழ்தேடி தேன் சேர்க்கும்
வண்டைப்போல், சொல்தேடி
உன்னிதழ் சேர்க்கிறேன்...
சொற்களை கவிதையாய் நீ உருமாற்ற....

ஸோ, கவிதை நீங்க எழுதறதில்லியா :))
அவள் ரசித்த பிறகுதான் நான் கவிஞனானேன்..........
அவள் புசித்த பிறகுதான் சொற்கள் கவிதையாயின........
எல்லாம் பிரம்மை தலைவா