அன்று நீ கழற்றி வைத்து விளையாடிக் கொண்டிருந்த கொலுசுகளோடு..என்னையும் கேட்காமல்.. நீயும் அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த மனது, தினமும் என்னிடம் வந்து... கொலுசோடு விளையாட அடம்பிடிப்பதை அறிவாயா?
என் சொற்களையெல்லாம் நீ திருடிக் கொள்கிறாய்... நான் எதைத்தான் பேசுவது என்று கோபித்துக் கொள்கிறாய். சொற்களை என் இதழ் பேசிக் கொள்ளட்டும். முத்தங்களை உன் இதழ்கள் பேசட்டும்
உன் மீதான ஆசை,ஏக்கம், அச்சம், விருப்பு போன்றவற்றால் எச்சில் விழுங்கி கொண்டே இருக்கும் தொண்டை.. உணவுண்ணும் பொழுதும் வேகமாக சோற்றையும் விழுங்கி விடுகிறது..
அது தெரியாமல் விரைவாக ஏனடா உண்கிறாய்..என்று கண்டிக்கிறாய்..