சொற்களின் சண்டை


நான் நினைத்த பொழுதில் பேச முடியா சொற்கள்,
நீ நினைத்த கணத்தில் பேசும் சொற்களோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன..
காதல் வேடிக்கை பார்க்கிறது.

.

பழி தீர்ப்பது இனிமையானது



பழி தீர்ப்பது எத்தனை இனிமையானது..
முத்தத்திற்கு பதிலாய் முத்தம்

.

நீ அனுப்பிய உளவாளி


என்னை உன்னிடம் காட்டிக் கொடுக்கும்
உளவாளியாகி போயின என் முத்தங்கள்

.

சொற்களின் சண்டை


நான் நினைத்த பொழுதில் பேச முடியா சொற்கள்,
நீ நினைத்த கணத்தில் பேசும் சொற்களோடு
சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன..
காதல் வேடிக்கை பார்க்கிறது.

.

பழி தீர்ப்பது இனிமையானது



பழி தீர்ப்பது எத்தனை இனிமையானது..
முத்தத்திற்கு பதிலாய் முத்தம்

.

நீ அனுப்பிய உளவாளி


என்னை உன்னிடம் காட்டிக் கொடுக்கும்
உளவாளியாகி போயின என் முத்தங்கள்

.