என் சொற்கள் நோய்வாய்பட்டுக் கிடக்கின்றன, உன் சொல் கேளாமல், உனக்காக கவிதை எழுத அமர்ந்தால் சொற்கள் என் சொல் கேளாமல், உன் சொல் கேட்க விருப்பபட்டு நோன்பு கடைபிடிக்கின்றன, சொல் ஊமையாகி போனேன், ஏதாவது தொடர்பு கொண்டு சொல்,எனக்காக இல்லாவிட்டாலும் சொற்களுக்காக.