மகிழின் கனவு
உறக்கம் தெளிந்தேன்..கண்களில் கனவு தொற்றிக் கொண்டது.
ஓராயிரம் அடி தொலைவில்
மூக்குகள் உரசிக் கொள்ளும்
தொலைவில் நீ இருந்தாலும்..
உன் வெட்கங்கள் என்னை ஓராயிரம்
அடி தொலைவில் நிறுத்தி வைக்கிறது..
பேராசைக்காரிதான்...நீ
பேராசைக்காரிதான்...நீ
பத்து திங்கள், சில பத்து ஆண்டுகள்...
காத்து வைத்திருந்த..என் உயிரை..
ஒற்றை ஓரவிழி பார்வையில்..
பறிக்க நினைக்கிறாயே...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
ஓராயிரம் அடி தொலைவில்
மூக்குகள் உரசிக் கொள்ளும்
தொலைவில் நீ இருந்தாலும்..
உன் வெட்கங்கள் என்னை ஓராயிரம்
அடி தொலைவில் நிறுத்தி வைக்கிறது..
பேராசைக்காரிதான்...நீ
பேராசைக்காரிதான்...நீ
பத்து திங்கள், சில பத்து ஆண்டுகள்...
காத்து வைத்திருந்த..என் உயிரை..
ஒற்றை ஓரவிழி பார்வையில்..
பறிக்க நினைக்கிறாயே...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)