கை குட்டையின் கள்ளத்தனம்

நான் கவிதை எழுதும் தாள்களில்

அடிக்கடி விழும் உன் கை குட்டைகளை

கவனியாமல் விட்டதில் நேற்று இரண்டு கவிதைகளை

காணவில்லை.....

உன் கைகுட்டைக்கு அப்படி என்ன கள்ளத்தனம்?

யாரிடம் பேசினாலும்....எனக்கு மூச்சு முட்டுகிறது

நீ
என்னை விடுத்து,
யாரிடம் பேசினாலும்
எனக்கு மூச்சு முட்டுகிறது.

மயிரா வரும்........?

உன்னோடு நான் கழிக்க விரும்பும் பொழுதுகளை

பனித்துளிகள் போல் சேகரித்தால்...

யாராவது வந்து சுடும் சூரியன் போல் பிடுங்கி சென்றால்

கோபம் வராமல் மயிரா வரும்