நம் பொது நண்பர்-மருத்துவர் கிண்டலுக்கு சொன்னாலும் சொன்னார்.. எனக்கு காதல் காய்ச்சலென்று... ஒரு மாத்திரை விடாமல், “I love you”என்று எழுதி நீட்டுகிறாயே... காய்ச்சல் எனக்கா உனக்கா?
மஞ்சள் ரோஜாவை சில நேரங்களில் தண்ணீரில் வீசியெறிகிறது செடி, வண்ணம் கரைந்துவிட வேண்டுமென்று.. பின் என்ன? உன் கவனம் ரோஜாவால் தடைபட்டால் செடிக்கு சினம் வராதா என்ன?
ம், ம்ஹும், ஆமாம், இல்லை இந்த நான்கு சொற்களை கொண்டு உரையாடலின் சுவை கூடிட முடியுமா? முடியும்..உங்கள் காதலியின் பெற்றோர் அவளின் அருகே இருக்கும் பொழுது அவளின் கைப்பேசிக்கு ஒருமுறை அழைத்து பாருங்கள்