
வெள்ளுடை தேவதைகள்
குளிக்கும் நேரத்தில் ஆற்றுக்குள்
இறங்காதே என்று எத்தனை
தடவை சொல்வது.........
பார்! நீ மட்டும் தனியாய்
குளிக்க வேண்டுமென்று
தேவதைகளிடம் கெஞ்சி கேட்டு
கொண்டிருக்கின்றன மீன்கள்

அய்யா நான்தான் பர்ஸ்ட் !
மீண்டும் வருவான் பனித்துளி !
எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க !
அஹா அஹா கவிதை கவிதை
உன்னை நினைச்சு பார்க்கும்போது
என்ன சிவசங்கர் சொல்ல வர்றீங்க