உன் தலையணையில் முகம் புதைத்தால்



உன் தலையணைக்குள் என்ன
கனவுகளையா புதைத்திருக்கிறாய்?
முகம் புதைத்தால் உறக்கம் வருவதில்லை..
கனவுகள் மட்டுமே வருகின்றன.

உன் தலையணையை
சுடுகாட்டில் வாங்கி வந்தாயா?
அத்தனை சுலபமாக அது என்னை தன்னுள்
புதைத்துக் கொள்கிறது.

உன் தலையணையில் முகம் புதைத்தால்



உன் தலையணைக்குள் என்ன
கனவுகளையா புதைத்திருக்கிறாய்?
முகம் புதைத்தால் உறக்கம் வருவதில்லை..
கனவுகள் மட்டுமே வருகின்றன.

உன் தலையணையை
சுடுகாட்டில் வாங்கி வந்தாயா?
அத்தனை சுலபமாக அது என்னை தன்னுள்
புதைத்துக் கொள்கிறது.

3 comments:

Mahan.Thamesh said...

NICE

சமுத்ரா said...

good..

TNPSCGK Editorial Team said...

நற்கவிதை..!

பகிர்ந்தமைக்கு நன்றி..!