
நம் இடைவெளியை காற்று நிரப்புகிறது,
என்பதை அறிந்து கொண்டதிலிருந்து...
சுவாசிப்பதை நிறுத்திவிடலாமா?
என்ற சிந்தனையில் இருக்கிறேன்....

எப்படி பாஸ் இப்படிலாம் கற்பனை பன்றீங்க கலக்கல் தொடர்ந்து எழுதுங்கள்
மிகச்சிறப்பான வரிகள்.வாழ்த்துகள்
wow arumai arumaiyana kavithai
Feel of a good love...