
பிறக்கும் முன்பே மார்பில் காத்து
வைக்கும் தாய்ப்பாலைப் போல...
மலரும் முன்பே காத்து நிற்கும்,
முள்ளின் காதல் புரியாமல்...
எப்படித்தான் எவனோ ஒரு ஆடவன்
தன் காதலுக்கு தூது சொல்ல
அழைத்தவுடன் பின்
சென்று விடுகிறதோ??????

நல்ல பதிவு நண்பரே , தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//பிறக்கும் முன்பே மார்பில் காத்து
வைக்கும் தாய்ப்பாலைப் போல...
மலரும் முன்பே காத்து நிற்கும்,
முள்ளின் காதல் புரியாமல்...//
உண்மைதான்....
அழகான ஆழமான வரிகள்...
நல்ல பகிர்வு நண்பரே .
மீண்டும் வருவான் பனித்துளி !