நீ கடந்து சென்ற படிகளெல்லாம்.... இன்று நலம் விசாரிக்கின்றன.... அன்று நீ என் தோள் பிடித்து, கை பற்றி “ஏன் இந்த படிகளுக்கு வலிக்காதா?” என்று படிகளுக்கு வலிக்காமல் நடந்ததை நினைவூட்டி...
வண்டிகள் மோதிடுமோ? என்று சாலையை கடக்க தயக்கத்தோடு காத்திருக்கும் சிறுவன் போல காத்திருக்கிறேன்...... நீ கடந்து செல்லும் போது மோதிடவேண்டும் உன் பார்வைகள் என்னை இன்று என்று....
பிறகு அழைக்கிறேன்?என்று நீ அவசர அவசரமாய் அழைப்பை துண்டிக்கும் பொழுதுகளில் சிதறி விழும் சொற்களை கண்டுபிடிப்பதிலேயே அடுத்த அழைப்பு வரையிலான பொழுதுகளை காத்து கொள்கிறது...
பிறக்கும் முன்பே மார்பில் காத்து வைக்கும் தாய்ப்பாலைப் போல... மலரும் முன்பே காத்து நிற்கும், முள்ளின் காதல் புரியாமல்... எப்படித்தான் எவனோ ஒரு ஆடவன் தன் காதலுக்கு தூது சொல்ல அழைத்தவுடன் பின் சென்று விடுகிறதோ??????
உன் வீட்டு வாசலை கடந்த பலநூறு தடவைகளில் ஓரிறு கவிதைகளைத்தானே திருடியிருக்கிறேன்... திருடப்படாதது இன்னும் மீதமிருக்க..... என் உள்ளத்தை நீ திருடிவிட்டு உன் வீட்டு வாசலில் உள்ளத்திருடர்கள் எச்சரிக்கை என்று உன் தந்தை எழுதி வைத்திருப்பதெல்லாம் கொஞ்சம் மிகை...